எனக்குப் பிடித்த பாடகர்கள்

https://www.youtube.com/watch?v=7sWcyONXaXc

அற்புதமான டூயட்.  66 வயது ஆன Laurent Voulzy & Manu Katche.

Lys and Love 2011-இல் வெளிவந்த ஆல்பம்.  வயது 66 ஆனாலும் இன்னமும் Voulzy-இன் குரல் 20 வயது பெண்ணைப் போலவே உள்ளது.

https://www.youtube.com/watch?v=bJMg7yhbr0g&list=PLu8t5gdMih14QXIUYkl6DbB9BJqdf2Z-n&index=3

மனு காட்சேவின் ட்ரம் சோலோ:

https://www.youtube.com/watch?v=XP_iWAtU4A8

மனு: Song for her :

https://www.youtube.com/watch?v=w53U7QMkbgM

Harmony வேறு விதமாக இருக்கும்…

Number one : Manu

https://www.youtube.com/watch?v=L-UXOkpUSqU

Manu keep on tripping:  https://www.youtube.com/watch?v=VyvQDOtfeJI

Aimer jusqu’a l’impossible by Tina Arena.  இவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்.  47 வயது.

https://www.youtube.com/watch?v=luQMODtfhZI

டீனா அரெனாவின் ஃப்ரெஞ்ச் பாடல்கள் ஆங்கிலப் பாடல்களை விட நன்றாக உள்ளன.  அவர் குரல் ஃப்ரெஞ்சுக்குத்தான் மிகவும் நன்றாகப் பொருந்துகிறது.  Je m’appelle Bagdad (என் பெயர் பாக்தாத்)

https://www.youtube.com/watch?v=1q4F3g5mC1U

வாநிநா https://www.youtube.com/watch?v=kSTvxJ3obPg

எனது தேசிய கீதங்களில் ஒன்று… don’t cry for me argentina :

https://www.youtube.com/watch?v=4SrXFRWPEk4

Windmills of your mind…

https://www.youtube.com/watch?v=wdovT7t3nZY

Tal இஸ்ரேலிலிருந்து ஃப்ரான்ஸில் வாழ்பவர்.  இவர் முகத்தைப் பார்த்தால் நம் பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போல் இருக்கிறார்.  Le sens de la vie

https://www.youtube.com/watch?v=b3UdMliT0ko

m.pokara and tal duet

https://www.youtube.com/watch?v=N8mugelTLH0

இன்னொரு டூயட்:  Envole moi

https://www.youtube.com/watch?v=sy4J_8uelpg

Tal தனியாக மிக எளிமையாக ஆடம்பரமே இல்லாமல்:

https://www.youtube.com/watch?v=DdQLuf02sa4

M.Pokara பிரமாதமாக ஸ்டெப்ஸ் போட்டபடி பாடுகிறார்.  Dangerous live…

https://www.youtube.com/watch?v=NOKs24kq2XI

மைக்கேல் ஜாக்ஸன் பாடி உலகம் முழுவதற்குமான ஒரு பாடலாகக் கொண்டாடப்பட்ட We are the world என்ற பாடலை நண்பர்களுடன் சேர்ந்து ஒரு சிறிய அறையில் பாடுகிறார் தால்.

https://www.youtube.com/watch?v=ZcwNulyiBLg

Je Prends le Large என்ற பாடல்.  தால்.

https://www.youtube.com/watch?v=ta41PEpotFw

Le Sens de la Vie with L’ALGERINO

 https://www.youtube.com/watch?v=3TuC2kPhDww

Je Prends Le Large

https://www.youtube.com/watch?v=12kw5w2tVjs

இதுவரை நான் கேட்ட ஃப்ரெஞ்ச் பாடகர்களில் தால் தான் என்னைப் பெரிதும் கவர்ந்தவராக இருக்கிறார். தால்-இன் படங்கள் கீழே:Tal.jpgTal_CR_Carole_Mathieu

 

 

 

 

Comments are closed.