இன்று ஒன்று நன்று

unnamed (3)

விகடனின் ‘இன்று ஒன்று நன்று.’ ஜூலை 9 முதல் ஜூலை 15 வரை, 044-66802911 என்ற எண்ணுக்கு அழைத்தால், அடியேன் பேசுவதைக் கேட்கலாம்.  புகைப்படத்தில் சாரு நிவேதிதா என்ற பெயருக்குக் கீழே இருப்பது Zorro.  பக்கத்தில் இருப்பது நான்.  புகைப்படம்: விகடன் புகைப்படக் கலைஞர்: தி. குமரகுருபரன்