Google Playstore-இல் அடியேனின் நூல்கள்

Google Playstore இல் சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் மின்னூல்களாகக் கிடைக்கின்றன. விண்டோஸ் கணினி, மேக், ஆண்டிராய்ட், ஐ ஃபோன், ஐ பேட் என அனைத்து கருவிகளிலும் இதைப் படிக்க முடியும்.
விலைப்பட்டியல்:
ஸீரோ டிகிரி – ரூ.100
கோணல் பக்கங்கள் 1 – ரூ.100
கோணல் பக்கங்கள் 2 – ரூ.125
கோணல் பக்கங்கள் 3 – ரூ.125
***
மின்னூலின் வலது மேல் ஓரத்தில் நான்கு கோடுகள் இருக்கும். அதை சொடுக்கினால், உள்ளடக்கம் (contents) காண்பிக்கும். எந்த chapter க்கு செல்ல வேண்டுமோ, அங்கு போகலாம்.
கோடுகள் அருகில் Aa என்று இருக்கும். அதை சொடுக்கினால், View என்று இருக்கும். அதில் Flowing Text / Scanned pages என்று வரும். Flowing Text படிக்க வசதியாக இருக்கும்.
அதன் கீழ், Typeface என்று இருக்கும். உங்களுக்குத் தேவையான font ஐ தேர்வு செய்யலாம்.
அதன் கீழ், Page layout என்று இருக்கும். Automatic layout, One page layout, Two page layout என்று இருக்கும். உங்களுக்கு வசதியாக இருக்கும் layout ஐ தேர்வு செய்யலாம்.
அதன் கீழ் Text Size என்று இருக்கும். எழுத்துக்களின் அளவை மாற்றிக்கொள்ளல்லாம்.
அதன் கீழ் Line Height என்று இருக்கும். வரிகளுக்கு இடையே, எவ்வளவு இடைவெளி வேண்டுமென்று தேர்வு செய்யலாம்.
READING INFORMATION
Smartphones and Tablets:
Install the Google Play Books app for Android and iPad/ iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.