எம்.எஸ்.வி. மரணமில்லா மகா கலைஞன்

முன்பெல்லாம் நான் மாதம் ஒரு முறையோ இரண்டு முறையோ கேரளா போய்க் கொண்டிருப்பேன்.  அப்போதெல்லாம் சென்னை விமான நிலையத்திலோ அல்லது கொச்சி விமான நிலையத்திலோ அடிக்கடி எம்.எஸ்.வி.யைப் பார்த்திருக்கிறேன்.  என்ன பேசுவது என்று தெரியாமல் கிட்டத்தில் போய்ப் பேசியதில்லை.  என் வீட்டுக்கு அருகில்தான் அவர் வீடும் என்று இன்றுதான் தெரிந்தது.  ஓ, அதனால்தான் அடிக்கடி அவரை மெரினா பீச்சிலும் பார்க்க முடிந்ததோ?  அவரைப் பற்றிய என் சிறிய அஞ்சலிக் கட்டுரை:

http://www.dinamani.com/tamilnadu/2015/07/14/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-1928%E2%80%93-2015—%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF/article2919890.ece