க.நா.சு.

க.நா.சு. என்ற தலைப்பில் தஞ்சை ப்ரகாஷ் எழுதி சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ள நூல் தங்களிடம் இருந்தால் ஓரிரு தினங்கள் எனக்குத் தந்து உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்.  சாகித்ய அகாதமியிலும் இங்கே உள்ள நூலகங்களிலும் கிடைக்கவில்லை.

எழுதவும்: charu.nivedita.india@gmail.com