சாரு நிவேதிதாவின் நூல்கள் தள்ளுபடி விலையில்

1934188_1254942044531704_6270972584436730698_n

http://uyirmmai.com/Publications/AuthorDetails.aspx?aid=103
http://uyirmmai.com/Publications/AuthorDetails.aspx?aid=103&pn=2

***

உயிர்மையின் புத்தாண்டு, சிறப்புச் சலுகை புத்தக விற்பனை
ஜனவரி 20 வரை, 30-40% கழிவில்

***

அழையுங்கள்: தொலைபேசி :044-24993448, அலைபேசி: 7845610986
நேரில் வாருங்கள் உயிர்மை 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18

எழுதுங்கள்: uyirmmai@gmail.com

 

உயிர்மையில் சாரு நிவேதிதாவின் நூல்கள்:

நரகத்திலிருந்து ஒரு குரல் – கட்டுரைகள் – ரூ.180

மலாவி என்றொரு தேசம் – கட்டுரைகள் – ரூ.140

கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் – கட்டுரைகள் – ரூ.170

தாந்தேயின் சிறுத்தை – கட்டுரைகள் –  ரூ.230

வாழவது எப்படி? – கட்டுரைகள் – ரூ.80

அதிகாரம் அமைதி சுதந்திரம் – கட்டுரைகள் – ரூ.65

கெட்ட வார்த்தை  – கட்டுரைகள் – ரூ.225

ஒழுங்கின்மையின் வெறியாட்டம் – கட்டுரைகள் – ரூ.130

ரெண்டாம் ஆட்டம் – கட்டுரைகள் – ரூ.60

எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது – கட்டுரைகள் – ரூ.160

ஆஸாதி ஆஸாதி ஆஸாதி – கட்டுரைகள் – ரூ.200

சினிமா சினிமா – கட்டுரைகள் – ரூ.115

தீராக்காதலி  – கட்டுரைகள் – ரூ.120

மூடுபனிச்சாலை – கட்டுரைகள் – ரூ.95

கடவுளும் நானும் – கட்டுரைகள்  – ரூ.70

திசை அறியும் பறவைகள் – கட்டுரைகள் – ரூ.180

கலகம் காதல் இசை – கட்டுரைகள் – ரூ.70

தப்புத்தாளங்கள் – கட்டுரைகள்  – ரூ.135

வரம்பு மீறிய பிரதிகள் – கட்டுரைகள் – ரூ.170

சினிமா அலைந்து திரிபவனின் அழகியல் – கட்டுரைகள் – ரூ.170

கடவுளும் சைத்தானும் – கட்டுரைகள் – ரூ.85

கனவுகளின் நடனம் – கட்டுரைகள் – ரூ.110

கலையும் காமமும் – கட்டுரைகள் – ரூ.100

மழையா பெய்கிறது – கட்டுரைகள் – ரூ.95

காமரூப கதைகள் –  நாவல் – ரூ.290

மதுமிதா சொன்ன பாம்புக்கதைகள் – சிறுகதைகள் – ரூ.190

ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி – சிறுகதைகள் – ரூ.60

ஊரின் மிக அழகான பெண் – மொழிபெயர்ப்பு சிறுகதைகள் – ரூ.190

……….

திட்டம்-1

ஜனவரி 20 வரை உயிர்மையில் வாங்கும் எந்த நூலையும் 30% கழிவில் பெற்றுக்கொள்ளலாம்.

…………

திட்டம்-2

உயிர்மையில் ஜனவரி 20-க்குள் 5000 ரூபாயை முன்பணமாகச் செலுத்தக்கூடியவர்கள் அந்தத் தொகைக்குரிய புத்தகங்களை ஜனவரியில் தொடங்கி ஏப்ரல் இறுதி வரை எந்த நூலையும் 40% கழிவில் வாங்கிக்கொள்ளலாம். இதன்மூலம் உயிர்மையில் இப்போது கிடைக்கும் நூல்கள் மட்டுமல்ல, புத்தகக் கண்காட்சியையொட்டி வெளிவரவிருக்கும் ஏராளமான புதிய நூல்களையும் இந்தச் சிறப்பு சலுகையில் பெற்றுக்கொள்ள அது உதவியாக இருக்கும். முன்பணம் செலுத்தியவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் உரிய முழுதொகைக்குரிய புத்தகங்களை பெற்றுக்கொள்ள இயலாவிட்டால் மீதித்தொகையை அவர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது அது அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு பின்னர் வழக்கமான தள்ளுபடி விலையில் அவர்கள் விரும்புகிறபோது நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
நூல்களை பணம் செலுத்தி உயிர்மை அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
வெளியூரிலிருக்கும் நண்பர்கள் UYIRMMAI PATHIPPAGAM என்ற பெயரில் காசோலை/வரைவோலை அனுப்பலாம்.

புத்தகங்களை தபால் அல்லது கூரியரில் அனுப்புவதற்கான உள்ளூர் மற்றும் வெளியூர் தபால் செலவு தனி. நூல்களை வாங்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டாலோ மின்னஞ்சல் மூலம் தெரிவித்தாலோ புத்தகங்களின் முழுமையான விலைப்பட்டியல் அனுப்புகிறோம். உயிர்மை இணையதளம் www.uyirmmai.com பதிப்பகப் பிரிவில் சென்றும் நூல்களைத் தேர்வு செய்யலாம். புத்தகங்களைத் தேர்வு செய்த பிறகு அதன் விபரத்தை uyirmmai@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தால் சிறப்பு சலுகை விலையில் அஞ்சல் கட்டணத்துடன் செலுத்த வேண்டிய தொகை விபரம் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

வங்கிக்கணக்கில் செலுத்த விரும்புவோர் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிற்குப் பணம் செலுத்திவிட்டு அந்த தகவலை uyirmmai@gmail.comஎன்ற முகவரிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம்.
வங்கிக் கணக்கு விபரம்

Account Name : UYIRMMAI PATHIPPAGAM
Account Type : CC
Accouont No. 064102000001191
Bank : Indian Overseas Bank
Branch : R.K.Nagar, Chennai-28
RTGS / NEFT CODE – IOBA0000641