தினமலரில் ஒரு சிறிய நேர்காணல்…

கோவை தினமலர் இன்றைய பதிப்பில் என்னுடைய சிறியதொரு நேர்காணல் வந்துள்ளது.  தினமலர் மின்னிதழிலும் பேட்டியைக் காணலாம்.

http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/COIMBATORE/2016/03/19/ArticleHtmls/19032016256008.shtml?Mode=1