ராஸ லீலா : ஒரு மதிப்புரை

யமுனை செல்வன் ராஸ லீலாவுக்கு ஒரு விரிவான மதிப்புரை எழுதியிருக்கிறார்.  அந்த மதிப்புரையில் அவர் குறிப்பிடும் references-ஐப் படிப்பதற்கும் பார்ப்பதற்குமே நாட்கள் ஆகும் போல் இருக்கிறது.  இதுவரை ராஸ லீலாவுக்கு இப்படி ஒரு மதிப்புரை வந்ததில்லை.  ம்ஹும்.  ராஸ லீலாவுக்கு இதுவரை மதிப்புரையே வந்ததில்லை.  யமுனை செல்வனுக்கு என் மனமார்ந்த நன்றி.

யமுனை செல்வனின் வலைதளம்