சில புதிய புத்தகங்கள்

திசை அறியும் பறவைகள் மற்றும் நாடோடியின் நாட்குறிப்புகள் என்ற இரண்டு புத்தகங்களும் முன் பதிவு செய்யப்படுகின்றன. இரண்டு புத்தகங்களின் மொத்த விலை 550 ரூ. இப்போது முன்பதிவில் இரண்டு புத்தகங்களும் சேர்த்து 375 ரூபாய்க்குக் கிடைக்கிறது. தொடர்புக்கு :

https://tinyurl.com/budle-nadodi-thisai

திசை அறியும் பறவைகள் மட்டும் தேவையென்றாலும் முன்பதிவு செய்யலாம். 350 ரூ. விலை உள்ள இந்தப் புத்தகம் முன்பதிவு செய்தால் 250 ரூபாய்க்குக் கிடைக்கும். தொடர்புக்கு:

https://tinyurl.com/nadodiyinnaatkuripu

நாடோடியின் நாட்குறிப்புகள் நூல் மட்டும் தனியாக வேண்டுமென்றாலும் முன்பதிவு செய்யலாம். 200 ரூ. விலையுள்ள இந்தப் புத்தகம் முன்பதிவு செய்தால் 150 ரூபாய்க்குக் கிடைக்கும்.

https://tinyurl.com/nadodiyinnaatkuripu