சினிமா பயிற்சிப் பட்டறை

வரும் ஞாயிறு அன்று ப்யூர் சினிமா பயிற்சிப் பட்டறையில் ஒளிப்பதிவு பற்றி பயிற்சி அளிக்கலாம் என்று இருக்கிறேன். குறிப்பாக த்ரில்லர் மற்றும் horror படங்களில் ஒளிப்பதிவு எப்படி இருக்க வேண்டும் என்பதுதான் வரும் ஞாயிறு அன்று பயிற்சி.

ப்யூர் சினிமாவில் 50 பேர் அமரலாம். காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறு வரை. சினிமா ரசனை பற்றிய ஒரு பயிற்சிப் பட்டறை. 500 ரூ கட்டணம். தொடர்புக்கு: 9840644916, 044 4865 5405.