ராஸ லீலா

என் நாவல்களிலேயே பலருக்கும் பிடித்த நாவலான ராஸ லீலாவின் முன்பதிவுத் திட்டம் தொடங்கியிருக்கிறது. இதற்கும் ராஸ லீலா கலெக்டிபிளுக்கும் சம்பந்தம் இல்லை. கலெக்டிபிள் ஒவ்வொருவருக்குமான பிரத்தியேகமான பிரதி. அதை நான் ஊரிலிருந்து திரும்பிய பிறகுதான் முடித்துக் கொடுக்க வேண்டும். பாதி பேருக்கு டெடிகேஷன் எழுதி விட்டேன். மீதி பேருக்கு எழுதி, தட்டச்சு செய்து வந்ததும் பிழைதிருத்தம் செய்தால் வேலை முடிந்தது. இப்போது எழுதுவது ராஸ லீலாவின் மறுபிரசுரம். இதையும் நான் செவ்வனே எடிட் செய்து பிழைதிருத்தம் செய்திருக்கிறேன். பின்வரும் இணைப்பில் விபரம் காணலாம்.

https://tinyurl.com/raasaleela

https://tinyurl.com/raasaleela