ப்ளாக் நம்பர் 27, திர்லோக்புரி

இன்றைய சூழலில் மீண்டும் வாசிக்க வேண்டிய சிறுகதை. இந்தக் கதை மதுமிதா சொன்ன பாம்பு கதைகள் என்ற என் சிறுகதையில் உள்ளது. அந்த நூல் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் கிடைக்கும்.

இன்று கண்ணில் பட்டது. இதை ஏற்கனவே படித்திருக்கிறேன் – எஙகே என்று ஞாபகம் இல்லை. ஒவ்வொருமுறை வாசிக்கும் போதும் ஏதோவொரு கனத்தை உள்ளுக்குள் உண்டாக்கிவிடும் கதை.

அமல்ராஜ் ஃப்ரான்ஸிஸ்