தலைமுறைகள் : உயிர்மையில்

பாலு மகேந்திராவின் தலைமுறைகள் பற்றிய என் மதிப்புரை ”தமிழ் சினிமாவின் புதிய மொழி” என்ற தலைப்பில்  ஜனவரி உயிர்மை இதழில் வெளியாகி உள்ளது.    பார்க்கவும்.

நாளை நண்பகல் அளவில் உங்களுக்கு மற்றும் ஒரு இனிய அதிர்ச்சி செய்தியைச் சொல்கிறேன்.  காத்திருக்கவும்.