பூச்சி 132: மொழியின் அழிவு
நாவலை எழுதி முடிக்கும் வரை வேறு எந்தப் பஞ்சாயத்திலும் ஈடுபடக் கூடாது என்ற வைராக்கியம் ஒரே ஒரு வார்த்தையைப் பார்த்ததால் வயிறு பற்றி எரிந்து இங்கே வந்து விட்டேன். அந்த வார்த்தை கலோக்கியல். எழுதியவர் நம் அராத்து. இந்தப் பஞ்சாயத்து பல ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஹேப்பனிங் ப்ளேஸ் என்பதற்குத் தமிழில் வார்த்தை இல்லை. ஃபீலிங் என்பதற்குத் தமிழில் வார்த்தை இல்லை. மிஸ் யூ என்பதற்குத் தமிழில் வார்த்தை இல்லை. லவ் யூ என்பதற்குத் தமிழில் வார்த்தை … Read more