விழா பதிவுகள் – 25

பூர்ண சந்திரன் முகநூலில்: கேசரி வடை போண்டா என இனிப்பாகவும் காரசாரமாகவும் ஆரம்பித்தது விழா. அரங்கம் நிறைந்த கூட்டம் மகிழ்ச்சியையும் உற்சாகத்தினையும் கொடுத்தது. இறையன்பு அவர்கள் அடுத்தடுத்த விழாக்கள் இருப்பதாக சற்று முன்னதாக வந்து வாழ்த்திவிட்டு போனார். புகைப்படங்கள்: பிரபு காளிதாஸ் சமஸ்,திருப்பூர் கிருஷ்ணன்,லெனின் சிறப்பாக பேசினர். மனுஷ், பல்கலைக்கழகங்களில் பாடநூலாக சிறந்த இலக்கிய புத்தகங்களை சேர்க்கவேண்டும் என்று குறிபிட்டதற்கு, சாரு இப்போதைக்கு நடக்காது, நீங்க கல்வி மந்திரி ஆகி இதச் செய்ய்யனும் என்றார். மேலும் சாருவின் … Read more

ஒரே மூச்சில் படிக்க ஒரு புத்தகம்

தி இந்துவில் ‘ஒரே மூச்சில் படிக்க ஒரு புத்தகம்’ என்ற தலைப்பில் ‘கடைசிப் பக்கங்கள்’-ஐக் குறிப்பிட்டுள்ளனர்: http://bit.ly/1UsglKB இணையத்தில் வாங்க: http://bit.ly/1nahoS6 http://www.nhm.in/shop/9789384149574.html