சினிமாவுக்கு வசனம்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாரு பாரிசிலிருந்து வெளிவரும் சிற்றிதழ் ஒன்றில் உதவியாசிரியராக பணிபுரிகின்றேன். உங்களுடைய பெரும்பாலான புத்தகங்களை படித்திருக்கின்றேன். தினம்தோறும் உங்கள் வலைமனையை வாசித்தும் வருகின்றேன். எந்திரன் பாகம் இரண்டு தொடங்கிவிட்டார்கள். அதற்கு நீங்கள் ஏன் வசனம் எழுதவில்லை? அது இருக்கட்டும். பொதுவாகவே நீங்கள் ஏன் சினிமாவில் வசனம் எழுதுவதில்லை? நகுலேஸ்வரன் டியர் நகுலேஸ்வரன், பதில் ரொம்ப சுலபம். அடிக்கடி இந்தக் கேள்விக்கு பதிலும் சொல்லியிருக்கிறேன். உலகிலேயே தமிழர்கள் மட்டுமே புத்தகங்களை வெறுப்பவர்களாக இருக்கிறார்கள். வெறுப்பு என்றால் அப்படி … Read more