நேற்று நடந்த வன்முறைத் தாக்குதல் குறித்து…
இன்று நடைப் பயிற்சிக்குப் போகும் போது கூட முன்னும் பின்னும் பார்த்து பயந்து கொண்டே தான் போனேன். உயிருக்கு பயமில்லை. ஆனால் கண்ட ரவுடிகளிடமும் அடி வாங்கச் சாகக் கூடாது அல்லவா? நேற்று நான் மட்டும் வீரமாக எங்கே என் சங்கை அறுடா என்று எழுந்து நின்றிருந்தேன் என்றால் சங்கு அறுபட்டிருக்கும். என் சங்கை அறுக்க வந்த ஆட்களின் எடை ஒவ்வொருவரும் 120 கிலோ இருக்கும். நேற்று நான் பதுங்கினேன். அந்த நேரத்தில் பதுங்குவது மட்டுமே நான் … Read more