ஊடகங்களில் புதிய எக்ஸைல்
இனிமேல் யாரும் புதிய புத்தகங்களுக்கு, இலக்கியப் படைப்புகளுக்கு சரியான விளம்பரம் கொடுப்பதில்லை என்று புகார் சொல்லவே கூடாது. புதிய எக்ஸைலுக்குக் கிடைத்த விளம்பரம் அளவுக்குத் தமிழ் இலக்கியத்தில் வேறு எந்த நூலுக்கும் ஊடகங்களில் இந்த அளவுக்கு விளம்பரம் கொடுக்கப்பட்டதில்லை. தினமலரில் (மின்னிதழ்) இன்னமும் விளம்பரம் ஓடிக் கொண்டிருக்கிறது. பல லட்சம் பேர் படிக்கும் தினசரி. தி இந்து (தமிழ்) நாளிதழில் சென்ற வாரம் ஞாயிற்றுக் கிழமை அரைப் பக்கத்துக்கு புதிய எக்ஸைலில் இருந்து ஒரு பகுதி வெளியிடப்பட்டு, … Read more