அப்படியானால் நாங்கள் நடத்துவது எழவு விழாவா?
இன்று காலையில் ஜெயமோகன் ப்ளாகில் ஜடாயு என்பவர் ஸ்வராஜ்யா பத்திரிகையில் எழுதியிருந்ததை எடுத்துப் போட்டிருப்பதைப் படித்ததும் என் சாவுக்கு தமிழ் இலக்கிய உலகில் நிலவும் பொய்யும் பித்தலாட்டமும்தான் காரணம் என்று ஒரு துண்டுச் சீட்டில் எழுதி வைத்து விட்டு தூக்கில் தொங்கி விடலாம் என்று நினைத்தேன். ஆனாலும் மரணத்தையும் தற்கொலை உணர்வையும் மன உளைச்சலையும் சந்தோஷத்தையும் மற்ற எல்லா எழவையும் கூட எழுத்தின் மூலமாக மட்டுமே நான் கடந்து கொண்டிருப்பதால் அந்தத் தற்கொலை முடிவை ரத்து செய்து … Read more