ஸ்வான் லேக்…

டாக்டர் ஸ்ரீராம் அந்திமழை கேள்வி பதில் பற்றி இப்படி எழுதியிருந்தார்: ஹாய் சாரு, அந்திமழையில் இதைப் படித்ததும் தானாக கண்ணீர் வந்து விட்டது. “ஒருநாள் அவர் ஒரு நிமிடம் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த போது ராகவன் அவரிடம் சென்று இது ட்சைக்காவ்ஸ்கியின் ஸ்வான் லேக் தானே என்று கேட்டதும் அவர் நெகிழ்ந்து விட்டார்.  அந்த மனிதர் எதற்காக இதையெல்லாம் வாசிக்கிறார்?  அந்தப் பூங்காவில் உள்ள அத்தனை விருட்சங்களுக்காகவும்தான்.  அந்த விருட்சங்கள் அவருடைய சங்கீதத்தை ரசிப்பதை நான் உணர்கிறேன்.  அவரும் … Read more

ஸ்வராஜ்யாவில் அடியேன்…

ராஜாஜி நடத்திய ஸ்வராஜ்யா மீண்டும் வரப் போவது பற்றி எழுதியிருந்தேன்.  ஸ்வராஜ்யா இன்று வந்து விட்டது.  நண்பர்கள் இதை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துமாறு கோருகிறேன்…     http://swarajyamag.com/culture/camp-as-culture/  

நூற்றுக்கு நூறு உண்மை

சமீபமாக செய்தித்தாள் படிக்க நேரம் இல்லாமல் இருக்கிறது.  எனவே நாட்டு நடப்பு எதுவும் தெரியாது.  இந்த நிலையில் இன்று ஜெயமோகனின் பக்கங்களில் பின்வரும் கடிதத்தைப் படித்தேன்.  நூற்றுக்கு நூறு உண்மை.  வாசகர் வட்டத்தில் இதைப் பலமுறை விவாதித்திருக்கிறோம்.  தி இந்து பெய்ஜிங்கில் படிப்பதற்காக நடத்தப்படும் பத்திரிகை என்று எழுதியிருப்பதை ரசித்தேன்.  சமஸ் மற்றும் சனிக்கிழமை விருந்து போன்றவற்றையும் மீறி இதுவும் உண்மைதான்.  ஜெயமோகனின் தளம்: http://www.jeyamohan.in/

மீண்டும் ராஸ லீலா… மீண்டும் ஜெகா…

ஜெகா பேச்சுத் தமிழில் வெளுத்து வாங்குகிறார்.  ஆங்கிலத்தில் படிக்க வேண்டியதன் அவசியம் பற்றி ஜெகா எழுதியிருப்பதைத் தருகிறேன்: உலக இலக்கியங்கள் இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படாமல் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. தமிழ் புத்தகத்தை, செறிவான புரிதலோடு வேகமாக வாசிக்கும் பயிற்சி எனக்கு இருக்கிறது. ஆங்கிலப் புத்தகம் என்று வரும் போது தந்தியடிக்கும். ஏழாம் பக்கம் போய்த் திரும்ப ஆறாம் பக்கம் வருவேன், முழுமையான புரிதல் வரும்வரை பக்கங்களுக்குள் கபடி ஆடியபடியே இருப்பேன். இப்படியேதான் முன்பு கொஞ்சம் மார்க்கேஸ், ஓரான் … Read more