பிச்சைக்காரன் எழுதிய ஒரு சிறிய காதல் கதை
பிச்சைக்காரன் எழுதியிருந்த இந்தச் சிறிய காதல் கதை பிடித்திருந்தது… அவளை இம்ப்ரஸ் செய்ய அந்தக் காலத்தில் எனக்குத் தோன்றிய ஐடியா ரத்தக் கடிதம் எழுதுவது… முழுதும் எழுத முடியாவிட்டாலும் அவள் பெயரையாவது எழுதலாமே என நினைத்தேன்.. விரலில் எத்தனையோ முறை அடிபடுகிறது. ரத்தம் வருகிறது.. வலியெல்லாம் இருக்காது.. ஆனால் ஊசியால் கையைக் குத்திக் கொள்ள தைரியம் வரவில்லை.. ஃபிராடு ஐடியா ஒன்று தோன்றியது..பேசாமல் ஏதாச்சும் கோழி ரத்தத்தில் எழுதி அவளை ஏமாற்ற நினைத்து , அப்படியே செய்தேன்.. … Read more