being a transgressive writer…
முத்துஸ்வாமி தீட்சிதரின் கிருதிகளின் இணைப்பை இங்கே தருவதை நீங்களும் கேட்டுக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். என்னிடம் உள்ள ஒரு தன்மை பற்றி இப்போதுதான் எனக்கே தோன்றியது. நான் தீட்சிதரின் கிருதிகளைக் கேட்பது போலவே Cradle of Filth-ஐயும் கேட்கிறேன். இரண்டுமே எனக்கு நெருக்கமாக இருக்கின்றன. இப்படி இந்த இரண்டையும் கேட்கும் ஒரு human being ஐ நான் இதுவரை பார்த்ததில்லை. போகட்டும். எனக்குத் தோன்றிய விஷயம் என்னவென்றால், கேட்பதில் என்னுடைய முதல் தேர்வு தீட்சிதர் என்றாலும் நான் … Read more