லத்தீன் அமெரிக்க சினிமா (மீண்டும்…)
1982, 83 என்று நினைக்கிறேன். வருடம் சரியாக ஞாபகம் இல்லை. லத்தீன் அமெரிக்க சினிமா : ஓர் அறிமுகம் என்ற நூலை எழுதி நானே வெளியிட்டேன். விலை ரூபாய் 18. அ. மார்க்ஸ் அது பற்றி “என்ன இவ்ளோ விலை? இவர் லத்தீன் அமெரிக்காவுக்கே சென்று எழுதினாரோ?” என்று கேட்டதாகக் கேள்விப்பட்டேன். கிட்டத்தட்ட அப்படித்தான். அப்போதெல்லாம் லத்தீன் அமெரிக்கா பற்றி எந்தப் பேச்சுமே கிடையாது. சே குவேரா என்றால் யார் என்றும் தெரியாது. இப்போதுதான் சினிமாக்காரர்களின் டி … Read more