தமிழில் மாற்று சினிமா…
தமிழ் ஸ்டுடியோ அருண் தன் வாழ்க்கையை நல்ல சினிமாவுக்காக அர்ப்பணித்துக் கொண்டு ஒரு களச் செயலாளியாக எத்தனையோ காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய செயல்பாடுகள் இன்னும் பரவலாகக் கவனம் பெற வேண்டியவை. இன்னும் அதிக நிதி வசதி இருந்தால் அவரால் இன்னும் பலவற்றைச் செய்ய முடியும். இதற்கிடையில் உன் சமையலறையில் என்ற படத்துக்கு விமர்சனம் எழுதியிருந்ததை இந்த அதிகாலை நேரத்தில் படித்தேன். நொந்து போனேன். மழைதான் காரணம். மழை இல்லாவிட்டால் நான் பாட்டுக்கு நடைப் பயிற்சிக்காக நாகேஸ்வர … Read more