எக்ஸைல் பற்றி – குழலோன்
அன்புள்ள திரு.சாரு நிவேதிதா அவர்களுக்கு, குழலோன் எழுதிக்கொள்வது. உங்களின் இத்தனை ஆண்டு கால எழுத்துப் பணிக்கு மரியாதையும், பணிவும் செலுத்தி இக்கடிதத்தைத் (கட்டுரையைத்) துவங்குகிறேன். ****—-***— வடிவ ரீதியாகவும், தகவல் கூறுகளின் அடிப்படையிலும் அனுபவங்களைத் தெளிவாக சொல்ல முடியுமா? கடினமான மொழியினால் மட்டுமே ஒரு நிலப்பரப்பையோ அல்லது ஒரு மனித சமூகத்தையோ விரிவுபடுத்த வேண்டுமா? மேற்கண்ட இந்த இரண்டு கேள்விகளுக்கும் முறையே வரிசையாக “சொல்ல முடியும்” மற்றும் “அதன் மூலமாக மட்டுமே விரிவுபடுத்த வேண்டியதில்லை”என்று உங்களுடைய எக்சைல் பதில் சொல்லுகிறது. வடிவ நேர்த்தியில் … Read more