ஔரங்ஸேப் 100
என் இதயத்தில் பாதி அடைப்பு உள்ளது. அதனால் வீட்டு வாசலில் காரில் கொண்டு வந்து விட்டால் கேட்டிலிருந்து வீட்டுக்கு வரும் 200 அடி தூரம் நடந்தால் நெஞ்சு வலிக்கிறது. கோபப்பட்டால் நெஞ்சு வலிக்கிறது. திகில் படமோ, த்ரில்லரோ பார்த்தால் நெஞ்சு ரொம்பவே வலிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், உணர்ச்சிவசப்பட்டால் நெஞ்சு வலிக்கிறது. ஆனால் மதியம் மூன்று மணி வரை பத்து கி.மீ. தூரம் வரை நடக்கிறேன். எந்த வலியும் இல்லை. மாலையிலிருந்துதான் மேற்கண்ட பிரச்சினை. இதற்காக ஒரு ஹோமியோ … Read more