இவன் என்ன மனிதனா தெய்வமா, தயவு செய்து சொல்லுங்கள்…
என் வீட்டிலிருந்து பத்து நிமிடம் நடந்தால் மெரினா கடற்கரை வரும். அங்கே ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து என் மடிக் கணினியில் தட்டிக் கொண்டிருக்கிறேன். இந்த இசையை மிகுதியான சப்தத்தில் தான் கேட்க வேண்டும். ஆனால் என் மடிக் கணினி என்னைப் போலவே ஒரு நோஞ்சான். ஆனாலும் இவன் என்னைக் கொல்லுகிறான். இவன் மனிதனா, தெய்வமா… http://www.youtube.com/watch?v=GWtUvWO-Qv0 Dire Straits குழுவின் பிரதான பாடகன் இவன்…