நீ இல்லாமல் போனால்
நீ இருந்த இடத்தை
என்ன செய்யட்டும்
எனக் கேட்கிறாய்
தஸ்தயேவ்ஸ்கி அனா
இருவரின் கதை சொன்னேன்
திரும்பவும் கேட்கிறாய்
”நீ இல்லாத வெற்றிடத்தை
என்ன செய்யட்டும் நான்?”
என் பெயர்
நிகானோர் பார்ரா
என்கிறேன்
நீ இல்லாமல் போனால்
நீ இருந்த இடத்தை
என்ன செய்யட்டும்
எனக் கேட்கிறாய்
தஸ்தயேவ்ஸ்கி அனா
இருவரின் கதை சொன்னேன்
திரும்பவும் கேட்கிறாய்
”நீ இல்லாத வெற்றிடத்தை
என்ன செய்யட்டும் நான்?”
என் பெயர்
நிகானோர் பார்ரா
என்கிறேன்