அமுதும் நஞ்சும்
ஒரே ஆசாமி எழுதும் எழுத்து ஒரு மனிதருக்கு அமிர்தமாகவும் இன்னொருவருக்கு நஞ்சாகவும் இருப்பது எப்படி என்பதுதான் எனக்குப் புரியாத புதிராக உள்ளது. எனக்கு வரும் வசை கடிதங்களைப் பற்றி நான் அவ்வப்போது புலம்புவது உங்களுக்குத் தெரியும். ஆனால் அதே எண்ணிக்கையில் பாராட்டுக் கடிதங்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இரண்டையும் ஒரே மாதிரிதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறது புத்தி. ஆனால் சில சமயங்களில் – இடைவிடாமல், ஓய்வு எடுக்காமல் எழுதும் சமயங்களில் – வசை கடிதங்கள் … Read more