கேள்வி பதில் : அந்திமழை
என்னைப் போலவே இருட்டுக்குள் வாழ்ந்து கொண்டிருந்த என் அருமை பப்புச் செல்லத்தை ’உலகத்துக்கு’ அறிமுகப்படுத்திய அந்திமழை ஆசிரியருக்கு நன்றி. http://andhimazhai.com/news/view/charu-22-08-2014.html
என்னைப் போலவே இருட்டுக்குள் வாழ்ந்து கொண்டிருந்த என் அருமை பப்புச் செல்லத்தை ’உலகத்துக்கு’ அறிமுகப்படுத்திய அந்திமழை ஆசிரியருக்கு நன்றி. http://andhimazhai.com/news/view/charu-22-08-2014.html
எனக்கு ஒரு சிறிய சந்தேகம். அது பற்றி வாசகர் வட்டத்தில் கேட்டால் அடிக்க வருவார்கள். ஒருமுறை வாசகர் வட்ட சந்திப்பில் ஒரு கர்னாடக சங்கீதக் கலைஞரை அழைத்துச் சென்று பாடச் சொன்னேன். அதிலேயே கொலைவெறி ஆகி விட்டார்கள். அதனால்தான் உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ தெரிந்திருக்குமா என்று கேட்கலாம் என்று. சமீபத்தில் அஞ்சான் பார்த்ததிலிருந்து மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். அதில் கர்னாடக சங்கீதத்தை மிகுந்த அவமரியாதை செய்திருக்கிறார்கள். மேற்கில் பீத்தோவனை இப்படி அவமானப்படுத்தி ஒரு … Read more
http://pesaamoli.com/Mag_20_LAC_Charu_1.php
சமீபத்தில் ஒருநாள் திடீரென்று குமரகுருபரன் வீட்டுக்குச் சென்றிருந்தேன். கவிஞன் என்றால் என்னுள் கொண்டிருந்த பிம்பம் வேறு. பரட்டைத் தலை. ஒல்லியான தேகம். பீடி. ரப்பர் செருப்பு. பசித்த பார்வை. சரி, இப்போதைய கவிஞர்கள் கொஞ்சம் வேறு மாதிரி இருக்கலாம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் பழைய கவியின் தோற்றத்திலிருந்து நேர் எதிராக இருந்து விடப் போவதில்லை. கொஞ்சம் அப்படி இப்படி மாறியிருக்கலாமே தவிர – பீடிக்கு பதிலாக சிகரெட், ரப்பர் செருப்புக்குப் பதிலாக வேறு ஒன்று என … Read more
பேசாமொழியில் எழுத இருக்கும் என்னுடைய லத்தீன் அமெரிக்க சினிமா தொடருக்காகக் கீழ்க்காணும் இரண்டு படங்கள் தேவைப்படுகின்றன, with English subtitles. கிடைத்தால் சொல்லுங்கள். டிவிடி கிடைத்தால் சிலாக்கியம். பென் ட்ரைவில் இருந்தாலும் பிரதி எடுத்துக் கொண்டு கொடுத்து விடுவேன். இயக்குனர் பெயர்: Nelson Pereira dos Santos படங்களின் பெயர்: barren lives. the third bank of the river தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com
நேருவின் இடதுசாரிக் கொள்கைகளுக்கு எதிராக 1956-இல் ராஜாஜி மற்றும் சுப்பராவ் இருவராலும் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை ஸ்வராஜ்யா. 1972-இல் ராஜாஜியின் மரணத்துக்குப் பிறகு ஸ்வராஜ்யா அதன் முக்கியத்துவத்தை இழந்தது. பின் 1980-இல் நின்று போனது. இந்தியா இன்று மனித வாழ்க்கைக்கு லாயக்கில்லாத இடமாக மாறிப் போனதற்குக் காரணம் இதுவரை இங்கே ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி. முக்கியமாக நேரு. கம்யூனிஸ்டுகள் இந்தக் கட்சிக்கு மாற்றாக இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் காங்கிரஸின் துணைக் கட்சியாகவே செயல்பட்டு ஆதாயம் அடைந்தார்கள். காங்கிரஸுக்கு … Read more