ஒரு மன்னிப்பு (1)
நாவலைப் பற்றிப் பேச ஒப்புக் கொண்ட போது நாவலைப் படித்திருக்கவில்லை. படித்த பிறகு பேச ஒப்பவில்லை மனம். ஏனென்றால் நண்பர் என்பதற்காக என் மனசாட்சிக்குத் துரோகம் செய்து பாராட்ட முடியாது. மேலும், ஒரு புத்தக வெளியீட்டு விழாவின் போது வந்து அந்த நாவலைப் பற்றித் திட்டிப் பேசுவதை விட, ஒப்புக் கொண்ட பிறகு மறுத்தேன் என்ற கெட்ட பெயர் வந்தால் பரவாயில்லை என்று தோன்றியது. இது அந்த இளம் எழுத்தாளர் மீது நான் காட்டும் அன்பு. வேறு … Read more