ஒரு சிறிய பயணம்…
ராமநாதபுரத்தில் நண்பர் டிமிட்ரி திருமணத்தில் கலந்து கொள்ளச் செல்கிறேன். 7-ஆம் தேதி மதியம் வைகை எக்ஸ்பிரஸில் நானும் அராத்துவும் கிளம்பி, 7-ஆம் தேதி இரவு மதுரையில் தங்குதல். டேய் மனோ, பூர்ணா, மனாசே ராஜா இணைந்து கொள்வார்கள்.8-ஆம்தேதி மதிய உணவு முடித்து ராமநாதபுரம் பயணம். 8-ஆம் தேதி இரவு அங்கு தங்கி, 9-ஆம் தேதி திருமணம் முடிந்ததும் மதியம் கிளம்பி 9-ஆம் தேதி இரவும் மதுரையில் தங்குதல். 10-ஆம் தேதி காலை நானும் அராத்துவும் ஈரோடு செல்கிறோம். … Read more