பூச்சி பற்றி வளன் அரசு
பூச்சி தொடரை இன்னொரு முறை மேலோட்டமாக வாசித்துப் பார்த்தேன். பல வருடங்களாக சாரு இணையத்தில் எழுதினாலும் இந்தத் தொடரைத்தான் நான் முழுவதுமாக இணையத்தில் வாசிக்கிறேன். பழுப்பு நிறப் பக்கங்கள் மற்றும் ஒளியின் பெருஞ்சலனம்போன்றவைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டேன். என்னைப் பொருத்த வரை அவைகள் இரண்டும் வழிகாட்டிகள். அவை இணையத்தில் வாசித்த சமயம் அதில் சொல்லப்பட்டிருக்கும் புத்தகங்களையும் படங்களையும் தேடிப் பார்த்தும் படித்துமே போனது. பூச்சியும் நல்ல வழிகாட்டிதான் ஆனால் அதை மீறி ஒரு கொண்டாட்டம் இருக்கிறது. பூச்சி 100ஐ தொடும் போது எப்படிக் கொண்டாடலாம் என்று … Read more