பூச்சி 73
நேற்று child prodigy என்று சொல்லக் கூடிய ஒரு சிறுவன் பாடிய மிகப் புகழ் பெற்ற டும்ரி பாடலை வித்யா சுபாஷ் முகநூலில் பகிர்ந்திருந்தார். அந்தப் பாடலை நான் தில்லியில் இருந்த போது பல லெஜண்டரி பாடகர்கள் பாடக் கேட்டிருக்கிறேன். Naina Morey Aaja Balam Paradesi என்ற மிகக் கடினமான அந்த டும்ரி பாடலை Aryya Banik என்ற அந்தச் சிறுவன் பாடியது நம்ப முடியாமல் இருந்தது. முன் ஜென்ம ஓட்டத்துக்கு அது ஒரு சான்று … Read more