தினமலர் கட்டுரை
http://www.dinamalar.com/news_detail.asp?id=1553869
http://www.dinamalar.com/news_detail.asp?id=1553869
இன்றைய 30 ஜூன் 2016 தேதியிட்ட தினமலரில் சிந்தனைக் களம் பகுதியில் என் கட்டுரை வெளிவந்துள்ளது. மனோபாவம் மாற வேண்டும் என்பது தலைப்பு. “தினமலர் பார்த்தேன். அதில் சிந்தனை களம் என்ற ஒரு பக்கமே இல்லியே” என்று எனக்கு மின்னஞ்சல் அனுப்பும் வாசகிகளுக்கு ஒரு விளக்கம். சிந்தனைக் களம் பகுதி இன்றைய தினமலரின் 12-ஆம் பக்கத்தில் வந்துள்ளது. என்னுடைய தீவிர வாசகர்கள் நாப்பத்திரெண்டு பேரும் இன்றிலிருந்து தினமும் தினமலர் வாங்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். காரணம், இனிமேல் … Read more
அனுராக் காஷ்யப்பின் ராமன் ராகவ் 2.0 படம் பற்றிய என் மதிப்புரையை ஏஷியாநெட்டில் நீங்கள் படிக்கலாம். இந்த மதிப்புரையில் குறிப்பிட்டுள்ள ஒரு விஷயம், இந்தப் படத்தின் லொகேஷன். இந்தப் படத்தை வேறொரு தளத்துக்கு எடுத்துச் செல்லும் மிக முக்கியமான காரணி இதன் லொகேஷன். ஒரு படத்துக்கு லொகேஷனும் நடிகர்களுமே அதி அத்தியாவசியம் என்று அனுராக் சொல்லியிருப்பதாக பிரபு சொன்னார். நான் கோவா சிறையில் தருணைச் சந்திக்கப் போயிருந்த போது அங்கே எனக்குத் துணையாக இருந்தவர் டியா. தருணின் … Read more
http://newsable.asianetnews.tv/south/raman-raghav-20-reveals-our-demonic-half
Posted by Sriram வரும் ஜூலை 8, படப்பை Goodland Inn-இல் வாசகர் வட்ட சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்திப்பு இரண்டு அமர்வுகள் கொண்டது. முதல் அமர்வு 4 – 7 PM; மது அனுமதி இல்லை. புதியவர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்வர். இலக்கியம், சினிமா அனைத்தும் பேசலாம். இளையராஜா, அப்துல் கலாம் பற்றி பேச அனுமதி இல்லை. Bouncers: கணேஷ் மற்றும் பிரபு ஒருங்கிணைப்பு: செல்வா மற்றும் ஸ்ரீராம் இடம்: Goodland Inn, 15, MRP … Read more