கம்மட்டிபாடம் : புதிய தலித் அழகியல்
ஏஷியாநெட் இணையதளத்தில் கம்மட்டிபாடம் பற்றி எழுதிய கட்டுரையின் இணைப்பு கீழே:: http://newsable.asianetnews.tv/home-page/kammattipaadam-review-dalit-noir
ஏஷியாநெட் இணையதளத்தில் கம்மட்டிபாடம் பற்றி எழுதிய கட்டுரையின் இணைப்பு கீழே:: http://newsable.asianetnews.tv/home-page/kammattipaadam-review-dalit-noir
கையைக் காலைக் கட்டி மலக்கிடங்கில் போட்டது போல் இருந்தது. இவ்வளவு ஆபாசமான, அருவருப்பான குப்பைப் படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. பத்தே நிமிடத்தில் கிளம்பியிருப்பேன். ஆனால் இருட்டில் தடுக்கி விழுந்து விடலாம் எனப் பயந்ததால் இடைவேளை வரை அந்த மலக்கிடங்கில் கிடந்து விட்டு வந்தேன். மை காட், எப்பேர்ப்பட்ட கொடூரம்! விரிவான விமர்சனம் நாளை எழுதுகிறேன்.
பகுதி 1: பகுதி 2: பகுதி 3: பகுதி 4:
புத்தக விழா பற்றி இன்றைய தினம் இரவு ஒன்பது மணியிலிருந்து பத்து வரை இலக்கியச் சந்திப்பு, விவாதம் நேரடி ஒளிபரப்பில் நான் கலந்து கொள்கிறேன்…
சினிமாவில் வரும் வில்லன்கள் கருப்பாகவே இருப்பதைப் பார்த்துப் பார்த்து நிஜ வாழ்வில் கருப்பாக இருப்பவரும் வில்லன் என்று நினைத்து விட்ட ஒரு சம்பவம் பற்றி: http://newsable.asianetnews.tv/south/charu-nivedita-suriya