இறைவி

கையைக் காலைக் கட்டி மலக்கிடங்கில் போட்டது போல் இருந்தது.  இவ்வளவு ஆபாசமான, அருவருப்பான குப்பைப் படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை.  பத்தே நிமிடத்தில் கிளம்பியிருப்பேன்.  ஆனால் இருட்டில் தடுக்கி விழுந்து விடலாம் எனப் பயந்ததால் இடைவேளை வரை அந்த மலக்கிடங்கில் கிடந்து விட்டு வந்தேன்.  மை காட், எப்பேர்ப்பட்ட கொடூரம்!

விரிவான விமர்சனம் நாளை எழுதுகிறேன்.