முட்டாளின் வருத்தங்கள் தொடர்கின்றன…
முட்டாளின் கேள்விகள் தொடர்கின்றன. மன்னியுங்கள். ஒரு நண்பர் என்னைக் கேட்டிருந்தார். உங்களிடமும் பலர் ஏடாகூடமாகக் கேள்வி கேட்கும் போது நீங்களும்தான் கோபப்படுகிறீர்கள். இசைஞானி கோபப்பட்டால் மட்டும் தப்பா? கோபப்பட வேண்டாம் என்று யார் சொன்னது? வன்முறையில் ஈடுபடலாமா என்பதுதான் கேள்வி. வன்முறையா? அவர் என்ன நிருபரை அடிக்கவா செய்தார் என்றெல்லாம் கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். வசைச் சொல்லை நேரடியாக, முகத்துக்கு நேராகப் பிரயோகிப்பது மிகக் கடுமையான வன்முறை. சொல்லுங்கள், அந்தச் செய்தியாளரால் தன் வாழ்நாள் முடியுமட்டும் … Read more