the greatest ever flamenco show
ஃப்ளமெங்கோ நடனத்தை இப்படி ஒரு பின்னணியில் இதுவரை நான் பார்த்ததில்லை. அற்புதம்… https://www.youtube.com/watch?v=VWLU0jbSCYc
ஃப்ளமெங்கோ நடனத்தை இப்படி ஒரு பின்னணியில் இதுவரை நான் பார்த்ததில்லை. அற்புதம்… https://www.youtube.com/watch?v=VWLU0jbSCYc
எத்தனையோ இசைக் கலைஞர்கள், இசை மேதைகள், இசை ஞானிகள் உண்டு. ஆனால் எனக்கு இந்தப் பாடகரைக் கேட்பது போல் உன்னதத் தருணம் வேறேதும் இல்லை. பல்லவியே ஆறு நிமிடம். அதற்குப் பிறகு பாடல் மூன்று நிமிடம் தான். இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் எங்கே கேட்டாலும் என் கண்கள் குளமாகி விடும். வெறும் ஹார்மோனியம், ஷெனாய், ரெண்டு டேப் இதை வைத்துக் கொண்டு இசை வானின் உச்சத்தில் சஞ்சரிக்கும் இந்த இசை ஞானிக்கு உலகமெல்லாம் ரசிகர்கள் இருந்தும் … Read more
http://andhimazhai.com/news/view/charu19.html
வேற்றுக்கிரகவாசியின் டயரிக் குறிப்புகள் என்ற பத்தி இன்றிலிருந்து புதிய தலைமுறை இதழில் துவங்கியுள்ளது. நண்பர்கள் வாங்கிப் படியுங்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய தலைமுறை இதழில் பத்தி வெளிவரும். tamilkushi.com என்ற ஃபேஸ்புக் தளத்தில் என்னுடைய நேர்காணல் ஒன்று இன்று மதியம் இரண்டு மணிக்கும் பிறகு இரவு பத்து மணிக்கும் வெளியாகிறது. கேளுங்கள். இதுவரை நான் பேசிய மேடைப் பேச்சுக்களிலேயே நேற்று பேசியதுதான் ஆகச் சிறந்தது என்பது என் கருத்து. வாசகர் வட்டத்திலிருந்து வந்திருந்த இரண்டு நண்பர்களுக்கும் நன்றி. … Read more
இன்று புக் பாய்ண்டில் மாலை 5.45 மணிக்கு மனுஷ்ய புத்திரனின் அந்நிய நிலத்தின் பெண் கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா. என்னுடைய பேச்சில் சில முக்கியமான பிரச்சினைகளைத் தொட்டுச் செல்வேன். எனவே தவற விட வேண்டாம். என்ன பேசுவது என்று இன்று காலை வரை எனக்குத் தெரியாமல் இருந்தது. இப்போது அதற்கான வெளிச்சம் கிடைத்து விட்டது. முடிந்தால் என் பேச்சைப் பதிவு செய்து கொள்ளுங்கள். நல்லது.
நான்கு ஸ்டார் மேடைப் பேச்சாளர்கள் உள்ளனர். அதனால் எனக்கு அவ்வளவு பிரச்சினை இருக்காது. தமிழச்சியும் தமிழ்ச் செல்வனும் பிரமாதப்படுத்தி விடுவார்கள். கிடைக்கக் கூடிய ஐந்து நிமிடத்தில் மனுஷ்ய புத்திரனின் நற்பண்புகளைப் பற்றிப் பேசி சமாளித்து விடலாம்.