ஒரு இரங்கல் கட்டுரை

மரணம் எப்போதும் என்னை பாதிப்பதில்லை.  என்னைப் பொறுத்தவரை காலண்டரில் தேதி கிழிப்பது போன்ற உணர்வையே ஏற்படுத்துகிறது.  எனக்கு வரப் போகும் மரணம் உட்பட.  சில இள வயது துர்மரணங்களைத் தவிர வேறு எந்த மரண சம்பவத்தின் போதும் நான் வருந்தியதில்லை.  தி.ஜானகிராமனுக்கோ, லா.ச.ரா.வுக்கோ மரணம் உண்டா?  கலைஞர்களுக்கு மரணம் இல்லை.  உலகம் உள்ளளவும் அவர்களின் கலை வாழும்.  இந்த உலகமே அழிந்தாலும் பீத்தோவனின் இசை வாழும் என்று சொன்னவர் கார்ல் மார்க்ஸ்.  கலைக்கு அத்தகைய குணம் உண்டு. … Read more

நிலவு தேயாத தேசம்… (5)

தூரத்து வாசகர்களைப் பற்றிக் கவலையில்லை.  ஆனால் நெருங்கிய நண்பர்களே அப்படிச் சொல்லும் போது கவலையாக உள்ளது.  ஒரு நண்பரிடம் நிலவு தேயாத தேசம் தொடர் படிக்கிறீர்களா என்று கேட்டேன்.  ஜனவரி வரை எதுவும் படிக்கக் கூடாது என்று இருக்கிறேன் என்றார். என்ன, ஏதாவது காரணமா? ஒன்றுமில்லை, சும்மாதான். ஏன், ஏதாவது பரீட்சையா? ம்ஹும், ஒன்றுமில்லை.  சும்மா தான். அப்படியானால் நல்ல விஷயம்.  ஜனவரி வரைக்கும்தானா?  இல்லை, எப்போதுமா? சே, சே… ஜனவரி வரைக்கும்தான்.  அப்புறம் படிக்க ஆரம்பித்து … Read more

நிர்வாண சத்கம் : ஆதி சங்கரர்

தி. ஜானகிராமனின் உலகையும் மனோதர்மத்தையும் புரிந்துகொள்ள ஒரு திறப்பாக இருப்பது, சேதுபதி அருணாசலத்தின் கட்டுரை. இயற்கையையும் இசையையும் ஒன்றாகவே பார்த்தார் தி.ஜா. இதுதான் அந்தத் திறப்பு. இதன் வழியே தி.ஜா.வின் உலகில் நுழைந்தால், இந்திய மண்ணில் உதித்த ஞானிகள் கண்ட தரிசனத்தை நாமும் காணலாம். தி.ஜா.வைப் படித்தவுடனே நான் ஆதி சங்கரரின் கவிதைகளைப் படித்தேன். ஆதி சங்கரரை நாம் எல்லோரும் ஓர் ஆன்மிகவாதியாகவே காண்கிறோம். அதனாலேயே நாத்திகர்கள் அவரை வெறுக்கவும் செய்கிறார்கள். ஆனால், அவர் ஓர் அற்புதமான … Read more

Inna, Inna, Inna, Inna, Inna, Inna, Inna, Inna, Inna, Inna, Inna, Inna, Inna, Inna, Inna…

Mylene Farmer https://www.youtube.com/watch?v=U2mVfRwZXec&list=RD8GNWu6nje3U&index=2 https://www.youtube.com/watch?v=ChnKF9PJYNE&list=AL94UKMTqg-9Ad0_imh5gXSo4WNSsvaGzo&index=3 https://www.youtube.com/watch?v=KQYdL_XOrKE  (Club hits) ருமானிய இசை.  பட்டையைக் கிளப்பும்.  கேட்பவர்கள் ஆடாமல் இருக்க முடியாது.  நாடி நரம்புகளைத் துள்ள வைக்கும் இசை.  இதைக் கொஞ்சம் அதிக டெசிபலில் வைத்துக் கேட்பதே நலம்.  இங்கே சென்னையில் பாஷா, டப்ளின் போன்ற புனித இடங்களில் இந்த இசையைக் கேட்கலாம்.  https://www.youtube.com/watch?v=WoGh5dhPKWs Inna Hot https://www.youtube.com/watch?v=fF5DP90ult8 Amazing     https://www.youtube.com/watch?v=gKHe12T6GMY   என்னைப் பொறுத்தவரை பெண்களில் இரண்டே இனம் தான் உள்ளது.  அழகி, பேரழகி.  ஆனால் இனா … Read more

படிக்க வேண்டிய நூல்கள்…

சாரு, நான் உங்களுக்கு ஒரு விஷயத்தில் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன் என்றால் அது மரியோ பார்கஸ் யோசா (Mario Vargas Llosa) – வை நீங்கள் அறிமுகபடுத்தியமைக்குத் தான். ‘The Feast of the Goat’ மற்றும் ‘Conversation in the Cathedral’ஐ  நினைக்கும்போதே போதையேறுகிறது. நான் அவருடைய  நாவலில் ஏழு மட்டுமே படித்ததுள்ளேன். 1.The Feast of the Goat 2.Conversation in the Cathedral 3.War of the End of the World 4.The Bad … Read more

சில விவாதங்கள்

சன் ந்யூஸ் விவாத மேடை, நவம்பர் 6, 2015: https://www.youtube.com/watch?v=j0ZJjD5rwpM *** நீயா நானா, நவம்பர் 8, 2015: http://www.tamiltvshows.net/2015/11/neeya-naana-08-11-2015-south-indian-food-vs-north-indian-food-vijay-tv-talk-show-08-11-15-episode-487/