கோவை புத்தக வெளியீட்டு விழா
கோவையில் உயிர்மை நடத்திய புத்தக வெளியீட்டு விழாவுக்குச் சென்று வந்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. விழாவில் எக்கச்சக்க கூட்டம். பல ஆண்டுகள் கழித்து மலையாள எழுத்தாளர் இந்து மேனனை சந்தித்தேன். கவிஞர் புவியரசு, அக்னிபுத்திரன் ஆகிய நண்பர்களைச் சந்தித்தும் ஆண்டுகள் ஆகி விட்டன. விழாவில் அவர்களைச் சந்தித்ததும் சந்தோஷமாக இருந்தது. இந்து மேனன் அக்னிபுத்திரன், கவிஞர் புவியரசு விழா முடிந்த மறுநாள் காலை ஊட்டிக்கு அருகில் உள்ள மசினக் குடி என்ற காட்டுப் பகுதிக்குச் … Read more