படிக்க வேண்டிய புத்தகங்கள்

இப்படி ஒரு பட்டியல் போடுவதற்கு எனக்குத் தகுதி இல்லை.  ஏனென்றால், சமீபத்தில் வந்த நூல்கள் பலவற்றை அல்லது அநேகமாக எல்லாவற்றையுமே நான் வாசித்ததில்லை.  இப்போதுதான் சி.சு. செல்லப்பா, க.நா.சு., ந. பிச்சமூர்த்தி என்று படித்து வருகிறேன்.  என்றாலும் பெரியவர் ஆசீர்வாதம் மாதிரி பத்து பெயர்களைச் சொல்லுங்கள் என்றார்கள் ஒரு தொலைக்காட்சியில்.  படிக்க வேண்டிய புத்தகங்கள்தான்.  ஆனால் நிறைவான பட்டியல் அல்ல.  ஏனென்றால், தமிழ்மகனின் மெட்ராஸ் பற்றிய புத்தகம் வந்திருப்பதாக அறிந்தேன்.  இன்னும் கிடைக்கவில்லை, படிக்கவில்லை.  நேற்று மனுஷ்ய … Read more

ஒரு இரங்கல் கட்டுரை

பின்வரும் கட்டுரையை எழுதியவர் நண்பர் கருந்தேள் ராஜேஷ்.  என்னுடைய சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் ஒரு முக்கியமான இழப்பை, மரணத்தை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இனி வருவது கருந்தேள் ராஜேஷ்: எரியும் உடலின் வாய் அரிசியை நோண்டித் தின்பவர்கள் நம்மூருல ஒரு மனுசன் செத்துப்போனா என்னலாம் பிரச்னை என்பதை ப்ராக்டிகலாக உணர்ந்துகொண்டிருக்கிறேன். அப்பா கடந்த வெள்ளியன்று மதியம் இறந்துவிட்டார். வயது 78. கிட்னி பிரச்னை. டயாலிசிஸ் வேண்டாம் என்று உறுதியாக இருந்து, நினைத்தபடி ஜாலியாக … Read more