எழுதாத கதையின் கதை (சிறுகதை) : சிரஞ்சீவன்
ச திருப்பதிசாமி என்னிடம் சிறுகதை எழுதச்சொல்லி பணித்தார். அன்றுதான் அந்தக் கதை எங்கள் கண்முன் நிகழ்ந்திருந்தது. ஆனால், என்னால் எழுத முடியவில்லை. இன்றைய தேதிக்கு பத்து வருடங்கள் ஓடிவிட்டன. கிழக்குக் கடற்கரைச் சாலையில் கடலை ஒட்டி இருக்கும் ஒரு விடுதியில் நடந்த சந்திப்பில் பத்து பேர் கலந்து கொண்டோம். அங்கே சிறுகதை எழுதுவது ஒரு போட்டியைப் போல அறிவிக்கப்பட்டது. இலக்கிய வரையறைகளுக்கு உட்பட்டு அந்தக் கதை எழுத்தில் நிகழ மறுத்து என்னை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு … Read more