ஒரு எழுத்தாளனை எவ்வளவுதான் ஓட ஓட விரட்டுவார்கள் என்று தெரியவில்லை. இப்போது தருணின் விசாரணை அதிகாரி – அவர் ஒரு பெண் – தருண் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு தருண் எழுதியுள்ள பதிலைப் படித்துப் பாருங்கள். இது இன்றைய தினமலர் நாளிதழில் வந்துள்ளது. இணைப்புக்கு:
Comments are closed.