அனானிமஸ் (1):
முதலில் ஒரு சிறுகதை – ஆர்கானிக் குழந்தைகள்
ஒரு தெருவில் சில வீடுகள் இருக்கும் அல்லவா? அந்த வீடுகளில் சிலருக்கு ஒரு குழந்தை இருந்தது. பலருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. வெகு சிலருக்கு ஏழெட்டு குழந்தைகள். ஒவ்வொரு வீட்டுக்குழந்தைகளும் வெவ்வேறு மாதிரிதானே இருக்கும்? அப்படியே இருந்தன என்றுதான், இந்த வாக்கியம் முடியும் என்று எதிர்பார்த்து இருப்பீர்கள்? அதுதான் இல்லை. கிட்டத்தட்ட எல்லார் வீட்டுக் குழந்தைகளும் ஒன்றே போல் காட்சியளித்தன. சின்னச் சின்ன மாறுதல்கள்தான்.
ஆனால் ஒரு வீட்டில் மட்டும் குழந்தைகள் வித்தியாசமாக இருந்தன. மற்ற வீட்டுக்காரர்கள் எல்லாம் இந்த வீட்டுத் தலைவனைப் பார்த்து “பொட்டை” “பொட்டை“ என்று அழைத்து வந்தனர். அதைப்பற்றிக் கவலைப்படாமல் அவன் பிள்ளைகளாகப் பெற்றுத்தள்ளிக்கொண்டு இருந்தான். ஒரு கட்டத்தில் சலித்துப் போயினர். அடுத்ததாக அந்தப் பிள்ளைகளை பிள்ளைகளே இல்லை என சொல்ல ஆரம்பித்தனர்.
மற்ற வீடுகளில் எல்லாம் குழந்தைகள் ஒரே மாதிரி இருந்தனவே , அப்போ ஒரே ஆசாமி எல்லா வீடுகளிலும் பூந்து மேட்டர் செய்து விட்டானா? பெரும் கில்லாடியாக இருப்பான் போலிருக்கிறதே என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. அந்த கில்லாடி தான் பாட்டுக்கும் தன் வீட்டில் மேட்டர் செய்து பெற்றுத் தள்ளிக்கொண்டு இருந்தான். மற்ற ஆசாமிகள் எல்லாம் மேட்டர் செய்யும் போது அவனையே நினைத்து அவனையே ஜெபித்து மேட்டர் செய்ததால் எல்லா பிள்ளைகளும் அவன் போலவே பிறந்து தொலைத்தன.
இதற்கு பழைய மறைக்கப்பட்ட மாற்று வேதத்தில் “நிதம்போ பாராயண தேவ்டியாஹ , பிம்போஸ்வாஹா “ என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
அந்த ஒருவனையே நினைத்து எல்லோரும் அந்தத் தெருவில் மேட்டர் செய்து பிள்ளை பெற்றுத் தொலைத்ததால் அந்தப் பிள்ளைகளும் அவனையே நினைத்துக் கையடித்துக்கொண்டு இருந்தன.
அவைகளும் இந்தக் குடும்பத்தலைவனைப் பார்த்து பொட்டை பொட்டை என்று கூவிக்கொண்டு இருந்தன. அவனது பிள்ளைகளைப் பார்த்து நீயெல்லாம் பிள்ளையே இல்லை என்றும் “தேவடியாப் பயல் “ என்றும் சொல்லிக்கொண்டு திரிந்து கொண்டிருந்தன. இதற்கு முடிவே இல்லாமல் , இதுவும் ஒரு டெம்ப்ளேட் ஆகிப் போனது.
சிறுகதை என்றால் ஒரு ட்விஸ்ட் வேண்டாமா ?
இவர்கள் மேட்டர் செய்து பிள்ளை பெற்றது எல்லாம் ஒரு பெண்ணிடம் அல்ல. அது எப்படி என்கிறீர்களா ? அதற்கு ஒரு ஃபிளாஷ் பேக் போக வேண்டும்.
மற்ற குடும்பத்தலைவர்களுக்கெல்லாம் பித்ரு பாபம் இருந்தது. அந்த அளவுக்கு செய்து இருந்தார்கள். அப்போது அந்தத் தெருவில் தோன்றிய முனி ஒருவன், இவர்களுக்கெல்லாம் பெண்ணைப் பார்த்தால் போகம் செய்ய “மூடு” வராது. காதல் என்றாலே குமட்டிக்கொண்டு வரும் . காமம் என்றால் மூத்திரமும் மலமும் முட்டும் என்று சாபம் கொடுத்து விட்டான். அனைவரும் அந்த முனியின் காலில் விழுந்து கெஞ்சினார்கள். சாப விமோசனம் கேட்டார்கள்.
சாபம் சாபம் தான். மாற்ற முடியாது. அதற்கு பிராயச்சித்தமாக உங்கள் வம்சம் தழைக்க ஒரு உபாயம் சொல்கிறேன். உங்களில் சிலருக்கு சுவற்றைப் பார்த்தால் மூட் வரும். அதில் ஓட்டைப் போட்டு புணருவீர்கள் , குழந்தையும் பிறக்கும். சிலருக்கு மரப்பொந்து , சிலருக்கு உலக்கை இடுக்கு , ஒரு சிலருக்கு பெரிய அடுப்புக் கரி , மற்ற சிலருக்கு வைக்கோல் போர் என்றுரைத்தான்.
ஆனந்தக்கூத்தாடிய அவர்கள் முனிவர் மகிழும் வண்ணம் அவனைப் பற்றி அற்புத நவீன கவிதையை அன்றே வாசித்தார்கள்.
“இருந்தாலும் எங்கள் மனைவிமார்கள் பாவம்தானே ?” என்று அவர்கள் தயக்கத்துடன் வினவியதற்கு, முனிவன் சிரித்துக்கொண்டே “அதுதான் அவர்களுக்கு வரம்“ என்று கூறி மறைந்தான்.