யூதாஸ்: அறிமுகக் கூட்டம்

புத்தகத் திருவிழா தள்ளிப் போனதில் எல்லோருக்கும் வருத்தம் தான். ஆனால் தனிப்பட்ட கொண்டாட்டங்களுக்குத் தடையிட முடியுமா என்ன! யூதாஸ் நாவலுக்கு ஓர் அறிமுகக் கூட்டம்.

இந்த நாவலை நான் சாருவுக்காக எழுதினேன். எழுதும் போதே இது தமிழ் உலகில் எப்படியாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற சந்தேகம் எழுந்த வண்ணம் இருந்தது. காரணம் முற்றிலும் அந்நியமான நிலம் மற்றும் கலாச்சாரம் கொண்டு கட்டமைக்கப்பட்டது இந்நாவல். ஒன்றில் மட்டும் தெளிவாக இருந்தேன்: சாரு நிவேதிதாவுக்காக எழுதுகிறேன் என்று தீர்மானித்தப் பிறகு ‘நானும் ஒரு நாவல் எழுதினேன்’ என்பது போல இருக்கக் கூடாது. அதன்படியே கலவையான விமர்சனங்களை பெற்றது. நிறையப் பேருக்குப் பிடித்திருக்கிறது.போட்டியின் நடுவர்கள் பலருக்கும் இந்நாவல் பிடித்திருந்தது. குறிப்பாக நான் பெரிதும் நேசிக்கும் அய்யனார் விஸ்வநாத்துக்குப் பிடித்திருந்ததாக காயத்ரி அவர்கள் சொன்னார்கள். அதனால் நாவல் குறித்து அறிமுகம் வழங்கும் படி அய்யனாரிடம் கேட்ட போது மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டார்.

வரும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6:30 மணிக்கு Zoom வழியாகச் சந்திக்கலாம். நாவல் படித்தவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். இன்னும் வாங்கவில்லை என்றாலும் படிக்கவில்லை என்றாலும் வாருங்கள். ஜாலியாகப் பேசிக்கொண்டிருக்கலாம்.

ஜனவரி மாதம் 10ஆம் தேதி, 2022திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6:30

நாவல் வாங்குவதற்கான லிங்க் முதல் கமெண்டில் உள்ளது.

Topic: Valan’s “Judas” Novel discussion with Ayyanar ViswanathTime: Jan 10, 2022 06:30 PM Mumbai, Kolkata, New Delhi

Join Zoom Meeting https://us05web.zoom.us/j/83688331287…

Meeting ID: 836 8833 1287

Passcode: Fqqu05

வளன்

நானும் கலந்து கொள்கிறேன் – சாரு