என்ன கவி பாடினாலும்…

https://m.facebook.com/watch/?extid=NS-UNK-UNK-UNK-IOS_GK0T-GK1C&v=848678119211587&ref=sharing&_rdr

சித் ஸ்ரீராம் பாடியது. பக்க வாத்தியங்கள் இல்லாமல். அற்புதம். சித் பாடிய அத்தனை சினிமா பாடல்களையும் விட இது எனக்கு மிகவும் பிடித்தது. இதை அனுப்பிய வினித்துக்கு என் நன்றி. இந்தப் பாடல் பற்றி விரிவாக எழுத வேண்டும். நேரமில்லை.