மேற்கத்திய செவ்வியல் இசையை ரசிப்பது எப்படி? – 1

முன்னுரை தியாகராஜா நாவலை எழுதிக்கொண்டிருக்கும்போதே பீத்தோவன் பற்றிய ஒரு நாவலை எழுதத் தொடங்கினேன்.  இரண்டு அத்தியாயங்களுக்குப் பிறகு ஒரு எண்ணம் தோன்றியது.  ஒரு மகத்தான இசைக்கலைஞனைப் பற்றிய ஒரு பெரிய நாவலைக் கொடுத்த பிறகு உடனடியாக மீண்டும் ஒரு இசைக்கலைஞனை வைத்து இன்னொரு நாவல் சரியாக வராது என்று நினைத்தேன்.  ஆனால் மேற்கத்திய செவ்வியல் இசை குறித்த எண்ணங்களைத் தவிர்க்கவே முடியவில்லை.  அதற்கு முக்கியமான காரணம், தமிழில் கலையுணர்வு கொண்டவர்களுக்கு சர்வதேச சினிமா தெரிந்திருக்கிறது.  நவீன ஓவியத்தை … Read more