பிழை திருத்தம் செய்ய முடியவில்லை…

900 பக்கங்கள். இரண்டு பாகங்கள். என்னுடைய வேகத்துக்கு சில தினங்களிலேயே பிழை திருத்தம் முடிந்திருக்க வேண்டும். ஆனால் இந்த நாவலில் அப்படிச் செய்ய முடியவில்லை. மூன்றே மாதங்களில் எழுதியதுதான் என்றாலும் மூன்று ஜென்மங்களாக என்னோடு வாழ்ந்த மனிதர்களைப் போல் இருக்கிறார்கள் இந்த நாவலின் கதாபாத்திரங்கள். ஒருசில பத்திகளைப் படிக்கும்போது அடுத்த பத்திக்கே செல்ல முடியவில்லை. அங்கேயே நின்று விடுகிறது மனம். நாவல் வெளிவரும் வரை நாவலிலிருந்து ஒரு வாக்கியத்தைக்கூட வெளியே விடக் கூடாது என்று இருந்தேன். இன்று … Read more