சாயா இலக்கிய விழா – ஹைதராபாத் – 14 & 15 நவம்பர்
ஹைதராபாதில் நவம்பர் 14, 15 தேதிகளில் நடக்கும் சாயா இலக்கிய விழாவில் கலந்துகொள்ள இருக்கிறேன். நிகழ்ச்சி அட்டவணை கீழே உள்ளது. ஹைதராபாத் நண்பர்கள் அனைவரும் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நான் கலந்து கொள்ளும் உரையாடல் 14ஆம் தேதி காலை பதினோரு மணிக்குத் தொடங்குகிறது. தலைப்பு: The Aesthetics of Transgressive Prose. நான் கலந்து கொள்ளும் மற்றொரு உரையாடல் 15ஆம் தேதி மாலை ஐந்து மணிக்குத் தொடங்குகிறது. அந்த உரையாடலில் நானும் ஜெயமோகனும் கலந்து … Read more